28.07.2021 புதன் அன்று ஒளிபரப்பப்பட்ட கல்வி தொலைக்காட்சி காணொளிகள்
28.07.2021 புதன் அன்று ஒளிபரப்பப்பட்ட கல்வி தொலைக்காட்சி காணொளிகள்
அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, 28.7.2021 புதன் அன்று KALVI TV யில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை KALVI TV YOUTUBE OFFICIAL சேனல் மற்றும் பிற YOUTUBE Videoக்களையும் தொகுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் அந்த வகுப்பிற்கான வீடியோ பாடம் வரும்.
தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...
குறிப்பு: குறியீடு CUE அட்டவணைக்கும் கல்வி தொலைக்காட்சிக்கும் உள்ள வித்தியாசம் குறிப்பிடுகிறது.
தொகுப்பு
G.கார்த்திகேயன்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
அழிஞ்சிவாக்கம்,
கடம்பத்தூர் ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

Comments
Post a Comment