கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி மாணவர்களுக்கான ஒப்படைப்புகள் ( Assignments )
கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி மாணவர்களுக்கான ஒப்படைப்புகள் ( Assignments )
தற்போது
நம் வகுப்பறைக்குழுவால்
உருவாக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் அவற்றைப்
பெற்றுக்கொண்டு
உரிய காலத்தில்
ஒப்படைப்புகளை
ஒப்படைத்து
உரிய மதிப்பெண்களைப்
பெறவும்
ஆசிரியர்களின்
ஆலோசனையின்படி
கல்வித் தொலைக்காட்சி
ஆன்லைன் மற்றும்
வாட்ஸப் வகுப்பறைச் செயல்பாடுகளில்
தொடர்ந்து ஈடுபாட்டுடன்
பங்குபெறவும்
வேண்டிக்
கொள்கிறோம்...
இணைப்பில்
நடப்பு
2021-2022 ஆம்
கல்வியாண்டுக்கான
ஒப்படைப்புகள்
முதல் மூன்று வகுப்புகளுக்கும்
முதல் பருவப் பகுதி
Bilingual முறையில்
உருவாக்கப்பட்டு
பகிரப்படுகின்றன.
நம் வகுப்பறை
https://t.me/joinchat/SLNJz3kfwlNVQo38

Comments
Post a Comment