மாதிரி இணைய வழி பயிற்சி - ஒரு சிறிய முயற்சி - Free online course for Teachers
மாதிரி இணைய வழி பயிற்சி - ஒரு சிறிய முயற்சி - Free online course for Teachers
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி இணைய வழி அடிப்படை கணினி மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வக பயன்பாட்டு பயிற்சி.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு உகந்த நேரத்தில் பங்கு பெறலாம்.
கற்றல் நோக்கங்கள்
கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்
கணினியை கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு பயன்படுத்துதல்
கணினி மூலம் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்
HiTech Lab ஐ திறம்பட பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்
EMIS தளத்தை பயன்படுத்தி பல்வேறு பள்ளி நிர்வாக பணிகளை மேற்கொள்ள கற்றுக்கொள்ளுதல்

Comments
Post a Comment